மலவாய்
ஆசனவாய், உணவு வழியின் பின் திறப்பு. இதன் வழியே கழிவு வெளியேறும் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலவாய் ( இலத்தீன் anus, பொருள் "ring, anus") என்பது, விலங்குகளின் மனித இரையகக் குடற்பாதை யின் வாய்வழிக்கு எதிராகவுள்ள மற்றைய முடிவிடமாகும். இதன் தொழிற்பாடு சமிபாட்டுச் செயற்பாட்டின் போது உருவாகும் அரைத் திண்ம சமிபாடா மீதியான மலத்தை வெளியேற்றுவதைக் கட்டுப்படுத்துவதாகும். மலவெளியேற்றம் அங்கிகளுக்கு அங்கி வேறுபடலாம்.[1]

Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads