மலாய மூதாதையர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மலாய மூதாதையர் (Proto-Malay, மெலாயு அஸ்லி அல்லது மெலாயு பூர்பா) என்பவர்கள் ஆசியாவில் இருந்து தீபகற்ப மலேசியா மற்றும் மலாய் தீவுக்கூட்டங்களுக்கு கிமு 2500 முதல் 1500 ஆம் ஆண்டுகளில் குடிபெயர்ந்த ஆத்திரனேசிய மற்றும் மொங்கோலிய இனத்தவர்கள் ஆவர்[2].

விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...
Remove ads

மலாய மூதாதையர் மக்கள் தொகையும் அவர்களின் துணைப்பிரிவுகளும்

மலாய மூதாதையர் மக்கள் தொகை மொத்தம் 49,401 பேர்கள். அவர்களில் ஆறு பிரிவுகளாக ;-

  • ஜக்குன் பிரிவு 21,484 பேர்கள்
  • ஒராங் கனக் பிரிவு 73 பேர்கள்
  • ஒராங் கோலா பிரிவு 3,221 பேர்கள்
  • ஒராங் செலெடர் பிரிவு 1,037 பேர்கள்
  • செமெலாய் பிரிவு 5,026 பேர்கள்
  • டெமுவான் பிரிவு 18,560 பேர்கள்

ஆக மொத்தம்: 49,401 பேர்கள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads