மலேசியாவின் குடியுரிமை பெற்ற ஒருவரை மலேசியர் என்று அழைக்கிறார்கள். மலேசியாவில் பிறந்தவர்களும், மலேசியாவில் குடியேறி பல ஆண்டுகள் வாழ்ந்து மலேசியக் குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்து, சான்றிதழ் கிடைத்தவர்களும் மலேசியர் பட்டியலில் சேர்க்கப்படுகின்றனர்.
விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...
மலேசியர்கள் |
மொத்த மக்கள்தொகை |
---|
(3,53,80,000 est (excluding Malaysian diaspora)[1] Malaysian diaspora 700,000–1,000,000) |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் |
---|
கிறிசுத்துமசு தீவுகள் Minority populations | More than 981[2] |
---|
சிங்கப்பூர் | 385,979[3] |
---|
ஆத்திரேலியா | 92,337[4] |
---|
புரூணை | 70,000[5][6] |
---|
ஐக்கிய இராச்சியம் | 63,000 |
---|
ஐக்கிய அமெரிக்கா | 26,179[7] |
---|
சீனா | 15,000[8] |
---|
நியூசிலாந்து | 14,547[9] |
---|
கனடா | 12,165 |
---|
சீனக் குடியரசு | 10,000[10] |
---|
சப்பான் | 8,115[11] |
---|
ஐக்கிய அரபு அமீரகம் | 6,000 |
---|
கத்தார் | 5,000[12] |
---|
இந்தியா | 2,500 |
---|
மொழி(கள்) |
---|
Languages of Malaysia |
சமயங்கள் |
---|
Religion in Malaysia |
மூடு