மாணிக்க கன்ன தேன்சிட்டு

From Wikipedia, the free encyclopedia

மாணிக்க கன்ன தேன்சிட்டு
Remove ads

மாணிக்க கன்ன தேன்சிட்டு (Ruby-cheeked sunbird)(சால்கோபரியா சிங்கலென்சிசு) என்பது நெக்டரினிடே குடும்பத்தில் உள்ள தேன்சிட்டாகும்.

விரைவான உண்மைகள் மாணிக்க கன்ன தேன்சிட்டு, காப்பு நிலை ...
Thumb
கெங் கிராச்சன் தேசிய பூங்கா
Thumb
மாணிக்க-கன்ன தேன்சிட்டு (ஆண்)
Remove ads

பரவலும் வாழ்விடமும்

இது வங்காளதேசம், பூட்டான், புரூணை, கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, இலாவோசு, மலேசியா, மியான்மர், நேபாளம், தாய்லாந்து மற்றும் வியட்நாமில் காணப்படுகிறது . இதன் இயற்கை வாழ்விடங்கள் மித வெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடு, மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல அலையாத்தித் தாவரங்கள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரப்பதமான மான்டேன் காடுகளாகும்.[1]

வகைபிரித்தல்

இச்சிற்றினத்தின் கீழ் பல துணைச்சிற்றினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[2]

  • சா. சி. சிங்காலென்சிசு (கமெலின், 1789) (பரிந்துரைக்கப்பட்ட துணையினங்கள்)
  • சா. சி. அசாமென்சிசு கிலாசு, 1930
  • சா. சி. பேண்டென்சிசு (ஹூகர்வெர்ப், 1967)
  • சா. சி. போரெனெயா கிலாசு, 1921
  • சா. சி. இன்டர்னோட்டா (தீக்னன், 1955)
  • சா. சி. இன்டர்போசிட்டா இராபின்சன் & கிலாசு, 1921
  • சா. சி. கோரடென்சிசு கிலாசு, 1918
  • சா. சி. பல்லிடா சேசன், 1935
  • சா. சி. பனோப்சியா ஓபர்ஹோல்சர், 1912
  • சா. சி. பீனிகோடிசு (தெம்மினிக், 1822)
  • சா. சி. சுமத்திரனா கிலாசு, 1921
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads