மா. செந்தில்குமார்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

மா. செந்தில்குமார் (M. Senthilkumar) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.[1] கள்ளக்குறிச்சி மாவட்டத்தினைச் சார்ந்த இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் ஆவார். மே 2021-இல் நடைபெற்ற கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி தேர்தல் மூலம் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4][5]

விரைவான உண்மைகள் மா. செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர்-தமிழ்நாடு ...
Remove ads

தேர்தல் செயல்பாடு

2021

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads