மிசோரம் அரசு

From Wikipedia, the free encyclopedia

மிசோரம் அரசு
Remove ads

மிசோரம் அரசு, இந்திய மாநிலமான மிசோரத்தின் அரசாகும். இது செயலாக்கப் பிரிவு, நீதித்துறை, சட்டவாக்க அவை ஆகிய மூன்றையும் உள்ளடக்கியது.

விரைவான உண்மைகள் தலைமையிடம், ஆளுநர் ...

மாநிலத்தின் தலைவராக ஆளுநர் இருப்பார். இவர் இந்தியப் பாராளுமன்றத்தின் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார். அரசின் தலைமையகம், சட்டமன்றம் ஆகியவை அய்சால் நகரத்தில் உள்ளன. குவஹாத்தி உயர் நீதிமன்றத்தின் கிளை அய்சாலில் உள்ளது.[1]

தற்போதைய சட்டமன்றம் ஓரவை முறைமை கொண்டது. இதில் 40 சட்டப் பேரவை உறுப்பினர்கள் இருப்பர். இவர்கள் அதிகபட்சமாக ஐந்தாண்டு காலம் பதவியில் இருப்பர்.[2]

Thumb
மிசோரத்தின் தலைமைச் செயலகம்
Remove ads

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads