மிசூரி

ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒரு மாநிலம் From Wikipedia, the free encyclopedia

மிசூரி
Remove ads

மிசோரி (Missouri, மிசௌரி அல்லது மிசூரி என்றும் அழைக்கப்படுகின்றது) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஜெஃபர்சன் நகரம். ஐக்கிய அமெரிக்காவில் 24 ஆவது மாநிலமாக 1821 இல் இணைந்தது.

விரைவான உண்மைகள் மிசோரி, நாடு ...
விரைவான உண்மைகள் பாடல், நடனம் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads