கரண் (நடிகர்)

தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கரண் (Karan) என்பவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை சிறுவயதிலிருந்தே தொடங்கியவர், இவர் மாஸ்டர் ரகு என்ற பெயரில் மலையாளத்தில் 20இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இன மற்றும்குயிலினே தேடி போன்றவை பெரும் வெற்றி பெற்றவை. கமல்ஹாசனின் நம்மவர் திரைப்படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்தார்.

விரைவான உண்மைகள் கரண், பிறப்பு ...

கொக்கி திரைப்படம் மூலமாக தமிழ்த் திரைப்படத்துறையில் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார். அதன் பின் கருப்பசாமி குத்தகைதாரர், காத்தவராயன் போன்ற படங்களிலும் கதாநாயகனாக தொடர்ந்தார்.[2]

2018-ம் ஆன்டு கோயமுத்தூர் மாப்ளே படத்தில் இவர் நடித்த காட்சியில் இவர் எழுப்பிய "ஷ்ரூவ்வ்வ்" என்ற சப்தம் இணையத்தில் மிகப் பிரபலமாகியது.

Remove ads

விருதுகள்

கேரளா மாநில திரைப்பட விருதுகள்:

  • 1974 - சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான கேரள மாநில திரைப்பட விருதுகள் - இராஜஹம்சம்
  • 1975 - சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான கேரள மாநில திரைப்பட விருதுகள் - பிரயாணம், ஐயப்பன்

திரைப்பட பட்டியல்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads