மீனம்பாக்கம் மெற்றோ நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மீனம்பாக்கம் மெற்றோ நிலையம் (Meenambakkam Metro Station) சென்னை மெட்ரோவின் நீல பாதையில் உள்ள ஒரு மெற்றோ இரயில் நிலையம். இந்த நிலையம் மீனம்பாக்கம் மற்றும் திரிசூலம் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது.
Remove ads
கட்டுமானம்
நிலைய கட்டுமான பணி ஈரோடு யு ஆர் சி கட்டுமான தனியார் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.[1]
நிலையம்
விமான நிலையத்தின் இரண்டாவது ஓடுபாதைக்கு இடையூறு இல்லாத வகையில், உயர்த்தப்பட்ட நிலையத்தின் பாதை நிலையத்தினை விட்டு சிறுது தூரத்தில் தரைப்பகுதிக்கு இறக்கி அமைக்கப்பட்டுள்ளது.[1]
போக்குவரத்து
2019ஆம் ஆண்டு நிலவரப்படி, மீனம்பாக்கம் மெற்றோவினை நாள் ஒன்றில் கிட்டத்தட்ட 2,500 பயணிகள் பயன்படுத்துகின்றனர்.[2]
வாகன நிறுத்துமிடம்
இந்த நிலையத்தில் 200 முதல் 250 வாகனங்கள் திறன் கொண்ட வாகன நிறுத்துமிடம் உள்ளது. திசம்பர் 2019இல், சி.எம்.ஆர்.எல் நிலையத்தில் பல நிலை இரு சக்கர வாகன நிறுத்தத்தை அறிமுகப்படுத்தியது. [2]
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads