மீனவர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழர் தாயகங்களான தமிழ்நாடும், தமிழீழமும் நீண்ட கடற்கரையைக் கொண்டவை. தமிழ்நாடு இந்தியாவின் 13% கடற்கரையையும், (1076 கி.மீ.) [1], தமிழீழம் இலங்கையின் 2/3 கடற்கரையையும் கொண்டுள்ளன. கடலில் உணவுக்காகவும், விற்பனைக்கும், மீன் பிடிப்பவர்களையும் அத்தொழிலுடன் நேரடி தொடர்புடைய பிற செயற்பாடுகளில் ஈடுபடும் தமிழர்களையும் தமிழ் மீனவர்கள் எனப்படுகிறது. தமிழ் நுட்ப வல்லுனர்கள், விவசாயிகள், தொழிலாளிகள், வர்த்தகர்கள், அரச சேவையாளர்கள் போன்றே தமிழ் மீனவர்களும் தமிழ் சமூகத்தின் முக்கியமானவர்கள் ஆகும்.
![]() | This article has no lead section. (சூலை 2018) |

Remove ads
தமிழ்நாடு
தமிழ்நாடு, 1076 கி.மீ நீள கடற்கரையைக் கொண்டுள்ளது. மீன் பிடி தொழிலில், இந்தியாவில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் உள்ளது. 2007–2008, கணக்கெடுப்பின்படி, மீன்பிடி 559,360 மெட்ரிக் டன்கள் ஆகும்.
தமிழ்நாட்டின் கடலோர நீளம்:[2]
வரலாறு
கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல்எனப்பட்டது. பண்டைய தமிழர்கள் கடலில் கப்பல் கட்டுவதிலும் பயணம் செய்வதிலும் திறமை மிக்கவர்களாக இருந்தார்கள். முக்கிய மாக பரதவர்கள் மற்றும் செம்படவர்கள் கடல் கடந்து பரவிய தமிழர்களும் தமிழர் பண்பாடும் இதற்கு சான்று பகிர்கின்றன.[3]
சமூக அமைப்பு
தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் முறையை வைத்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர்.
தமிழ் மீனவர்களின் பிரச்சினைகள்
தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை இராணுவப் படையினரால் தாக்கப்படும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.[4]
Remove ads
இவற்றையும் பார்க்க
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads