முகமது சா (சையிது வம்சம்)
27வது தில்லி சுல்தான் From Wikipedia, the free encyclopedia
Remove ads
முகமது சா ( ஆ. 1434–1445 ) தில்லி சுல்தானகத்தை ஆண்ட சையிது வம்சத்தின் மூன்றாவது மன்னர் ஆவார்.
வாழ்க்கை
இவர் தனது மாமா முபாரக் சா என்பவருக்குப் பிறகு அரியணை ஏறினார். [1] முகமது சா மற்றும் அவருக்குப் பின் வந்த அவரது மகன் ஆலம் சா இருவரும் லௌதி வம்சத்தால் மாற்றப்பட்டனர். முகம்மது சா தனது ஆட்சியை பெரும்பாலும் வேட்டையாடுவதிலேயே கழித்தார். மேலும் இவர் அதிக மது அருந்தியதால் 1445 இல் இறந்தார். [2]
முகமது சாவின் கல்லறை புது தில்லியின் லோதி தோட்டங்களில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads