முதலாம் நபரு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
முதலாம் நெபெரு (Neferu I) ("the beauty") பண்டைய எகிப்திய மத்திய கால இராச்சியத்தை ஆண்ட, பதினொன்றாம் வம்சத்தின் அரசர் முதலாம் மெண்டுகொதேப்பின் பட்டத்து அரசியும், இளவரசர்கள் முதலாம் இன்டெப் மற்றும் இரண்டாம் இன்டெப் ஆகியோர்களின் தாயும் மற்றும் மூன்றாம் இன்டெப்பின் பாட்டியும் ஆவார்.[1]மேலும் இவர் இளவரசி இரண்டாம் நெபெருவின் கொள்ளுப்பாட்டியும் ஆவார்.[2][3]
| ||||
style="background: வார்ப்புரு:Hiero/mk/bgcolour; border-bottom: 1px solid வார்ப்புரு:Hiero/mk/bordercolour; padding: 0.5em" | Neferu படவெழுத்து முறையில் |
---|
Remove ads
எகிப்திய பெண் அரசிகள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads