முதலாம் கிளியோபாட்ரா

From Wikipedia, the free encyclopedia

முதலாம் கிளியோபாட்ரா
Remove ads


முதலாம் கிளியோபாட்ரா (Cleopatra I Syra) (பிறப்பு:கிமு 204 - இறப்பு கிமு 176) கிரேக்க செலூக்கியப் பேரரசர் மூன்றாம் அந்தியோசூசின் மகளும், பண்டைய எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமி வம்ச மன்னர் ஐந்தாம் தாலமியின் பட்டத்தரசியும், ஆறாம் தாலமி, எட்டாம் தாலமி மற்றும் இரண்டாம் கிளியோபாட்ராவின் அன்னையும் ஆவார்.

விரைவான உண்மைகள் முதலாம் கிளியோபாட்ரா சைரா, Horus name ...

கிமு 193-இல் எகிப்திய பார்வோன் ஆறாம் தாலமியின் இறப்பிற்குப் பின்னர், எகிப்தின் அரசப் பிரதிநிதியாக அரசி முதலாம் கிளியோபாட்ரா பண்டைய எகிப்தை கிமு 193 முதல் கிமு 176 வரை 17 ஆண்டுகள் ஆண்டார்.

முதலாம் கிளியோபாட்ராவின் மறைவிற்குப் பின் எகிப்தின் அரியனை ஏறிய இவரது மகன் எட்டாம் தாலமி, இரண்டாம் கிளியோபாட்ராவை திருமணம் செய்து கொண்டனர்.

Remove ads

வாரிசுகள்

அரசி முதலாம் கிளியோபாட்ராவுக்கும், பார்வோன் ஐந்தாம் தாலமிக்கு பிறந்த மூன்று குழந்தைகள் பிறந்தன:[4][5]

மேலதிகத் தகவல்கள் பெயர், படிமம் ...
Remove ads

எகிப்திய பெண் அரசிகள்

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads