முனைவர் சி. வி. ராமன் பல்கலைக்கழகம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

முனைவர் சி. வி. ராமன் பல்கலைக்கழகம் (Dr. C.V. Raman University) என்பது இந்தியாவின் சத்தீசுகரில் உள்ள கோட்டாவில் அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழகம் ஆகும்.[3] இப்பல்கலைக்கழகம் 3 நவம்பர் 2006இல் அகில இந்திய மின்னணு கணினி தொழில்நுட்ப அறக்கட்டளையினால் நிறுவப்பட்டது.[4] இது நாட்டின் முதல் நோபல் பரிசு பெற்ற ச. வெ. ராமன் நினைவாகப் பெயரிடப்பட்டது. முனைவர் ச. வெ. ராமன் பல்கலைக்கழகத்தின் மையங்கள் மத்தியப் பிரதேசம், சத்தீசுகர் மற்றும் அரியானா மாநிலத்தில் உள்ளன. முன்மொழியப்பட்ட ஆய்வு மைய இடங்களின் பட்டியல் - 1 உதய்பூர், 2 சீதாபூர், 2 கேரளா, 3 சர்குஜா, 4 அம்பிகாபூர், 5 சூரஜ்பூர், 6 பால்ராம்பூர், 7 பெமேதரா, 8 பிலாய், 9 ரெய்ப்பூர், 10 குருகிராம், 11 காவர்தா, மற்றும் 12 காங்கர்.

விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...
Remove ads

துறைகள்

பல்கலைக்கழகம் பின்வரும் துறைகள் உள்ளடக்கியது:[5]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads