மும்பை மாவட்டம்

மகாராட்டிரத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

மும்பை மாவட்டம்map
Remove ads

Script error: The module returned a nil value. It is supposed to return an export table.


Thumb
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை மாவட்டத்தின் அமைவிடம்

மும்பை நகர மாவட்டம் (Mumbai City district) என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1]பெருநகர மும்பை மாநகராட்சியின் பகுதிகள் அனைத்தும் மும்பை மாவட்டத்தில் உள்ளது. இது கொங்கண் கோட்டத்துக்கு உட்பட்டது. இது பெருநகர மும்பை மாநகராட்சியால் பராமரிக்கப்படுகிறது. இந்நகர்புற மாவட்டம் 6 வருவாய் வட்டங்களாகப் பிரிக்கப்படவுள்ளது.

Remove ads

மக்கள் தொகை பரம்பல்

2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் மும்பை நகர்புற மாவட்டம் 603.4 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 674,33 குடியிருப்புகளும், 30,85,411 மக்கள் தொகையும் கொண்டுள்ளது. மக்கள் தொகையில் ஆண்கள் 1,684,608 மற்றும் பெண்கள்1,400,803 உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 832 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 89.2% ஆகவுள்ளது. 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 2,72,886 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,11,564 மற்றும் 1,08,370 ஆக உள்ளனர்.

சமயங்கள்

இதன் மக்கள் தொகையில் இந்து சமயத்தினர் 1,873,762 (60.73%), இசுலாமியர்கள் 773,173 (25.06%), பௌத்தர்கள் 1,34,257 (4.35%), சமணர்கள் 166,000 (5.38%), கிறித்தவர்கள் 84,555 (2.74%), சீக்கியர்கள் 13,471 (0.44%), பிறர் 40,195 (1.30%) ஆக உள்ளனர்.[2]

Remove ads

பரிந்துரைக்கப்பட்ட வருவாய் வட்டங்கள்

மும்பை மாவட்டத்தின் வருவாய்த் துறை நிர்வாக வசதிக்காக கீழ்கண்ட இடங்களை தலைமையிடமாகக் கொண்டு 6 வருவாய் வட்டங்களாகப் பிரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அரசியல்

சட்டமன்றத் தொகுதிகள்

மக்களவைத் தொகுதிகள்

போக்குவரத்து

இதனையும் காண்க

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads