மெக்சிக்கோவின் மாநிலங்கள்

From Wikipedia, the free encyclopedia

மெக்சிக்கோவின் மாநிலங்கள்
Remove ads

மெக்சிக்கோவின் மாநிங்கள் மெக்சிக்கோ நாட்டின் முதல்நிலை நிர்வாகப் பிரிவுகளாகும். மெக்சிக்கோவில் 31 மாநிலங்கள் உள்ளன.[1]மெக்சிக்கோவின் தலைநகரப் பகுதியான மெக்சிக்கோ கூட்டரசு மாவட்டம் தனி மாநிலமாக, 32ஆவது மாநிலமாக, கருதப்படுகின்றது.

மாநிலங்கள் அடுத்த நிலையில் நகராட்சிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

Remove ads

மாநிலங்கள்

மேலதிகத் தகவல்கள் மாநிலம், கொடி ...

குறிப்புகள்:

  1. கோயூலா யி டெக்சாசு என்ற பெயருடன் கூட்டரசில் இணைந்தது.
  2. எசுடாடோ டெ ஆக்சிடென்ட் என்ற பெயருடன் கூட்டரசில் இணைந்தது; சோனாரா யி சினலோவா எனவும் அங்கீகரிக்கப்பட்டது.
  3. யுகாதன் குடியரசில் முதலில் இணைந்தது;[18] தற்கால மாநிலங்களான யுகாதன், கேம்பெச்சே, கின்தன ரோ உள்ளடங்கிய ஆங்கிலம்: யுகாதன் கூட்டாட்சி குடியரசு) உருவானது; 1841இல் இது விடுதலை பெற்று இரண்டாவது யுகாதன் குடியரசு உருவானது. இறுதியாக 1848இல் மீண்டும் இணைந்தது.
  4. நியொவுலியோன், தமௌலிபாசு, கோயூலா மாநிலங்கள் 1840இல் நடைமுறைப்படி தன்னாட்சி பெற்று ரியோ கிராண்டு குடியரசு உருவானது. ஆனால் தங்கள் தன்னாட்சியை இவை நிறுவுவதற்கு முன்னரே மைய படைகளால் தோற்கடிக்கப்பட்டனர்.[19]
  5. தபாசுக்கோ மாநிலம் மெக்சிக்கோவிடமிருந்து இருமுறை பிரிந்தது. முதலில் பெப்ரவரி 13, 1841இல் பிரிந்து மீண்டும் திசம்பர் 2, 1842இல் இணைந்தது. இரண்டாம் முறையாக நவம்பர் 9, 1846 முதல் திசம்பர் 8, 1846 வரை பிரிந்திருந்தது.
  6. கூட்டரசால் நிர்வகிக்கப்படும் வெகு தூரத்திலுள்ள ரெவில்யாகிகெடோ தீவுகளும் உள்ளடங்கியது.
Remove ads

மேற்சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads