மேகாலயா ஐக்கிய ஜனநாயக முன்னணி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மேகாலயா ஐக்கிய ஜனநாயக கட்சி (People's Democratic Front (PDF), வடகிழக்கு இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் 2017ஆம் ஆண்டு முதல் செயல்படும் பதிவு செய்யப்பட்ட மாநிலக் கட்சி ஆகும். இதன் தலைவர்கள் பி. என். சியாம் மற்றும் ஏ. எல். மாவ்லாங் ஆவார். தற்போது இக்கட்சி வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.[1]
இக்கட்சி மேகாலயாவின் பழங்குடி மக்களான காசி மற்றும் காரோ மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுகிறது.
2018 மேகாலயா சட்டமன்றத் தேர்தலில் இக்கட்சி 1,28,413 (8.2%) வாக்குகளையும் மற்றும் 4 சட்டமன்ற உறுப்பினர்களையும் பெற்றுள்ளது. a
Remove ads
References
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads