மேலிக் அமிலம் (Malic acid) என்னும் கரிமச் சேர்மத்தின் வாய்பாடு: HO2CCH2CHOHCO2H. இந்த கார்பாக்சிலிக் இரு அமிலமானது புளிப்பான உணவுகளிலும், பழுக்காதப் பழங்களிலும் காணப்படுகின்றது. மேலிக் அமிலம் இரண்டு முப்பரிமாண மாற்றிய வடிவங்களில் உள்ளது: (L- ஆடி மாற்றியன் மற்றும் D-ஆடி மாற்றியன்). ஆனால், இயற்கையில் L-மாற்றியன் மட்டுமே உள்ளது. செயற்கையில், L- and D-மேலிக் அமிலம் கலவையாக உண்டாக்கப்படுகிறது. இதன் உப்புகளும், மணமியங்களும் மேலேட்டுகள் என்றழைக்கப்படுகின்றன. மேலேட் எதிரயனி சிட்ரிக் அமில சுழற்சியில் இடைபொருளாக உள்ளது.
- L-மேலிக் அமிலம்
- D-மேலிக் அமிலம்
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
மேலிக் அமிலம்
 |
 |
பெயர்கள் |
ஐயூபிஏசி பெயர்
ஹைட்ராக்சி பியூட்டேன்டையோயிக் அமிலம் |
வேறு பெயர்கள்
L-மேலிக் அமிலம் D-மேலிக் அமிலம் (-)-மேலிக் அமிலம் (+)-மேலிக் அமிலம் (S)-ஹைட்ராக்சி பியூட்டேன்டையோயிக் அமிலம் (R)-ஹைட்ராக்சி பியூட்டேன்டையோயிக் அமிலம் |
இனங்காட்டிகள் |
|
6915-15-7 Y |
ChemSpider |
510 Y 83793 D-(+)-malic acid Y 193317 L-(-)-malic acid Y |
EC number |
230-022-8 |
InChI=1S/C4H6O5/c5-2(4(8)9)1-3(6)7/h2,5H,1H2,(H,6,7)(H,8,9) YKey: BJEPYKJPYRNKOW-UHFFFAOYSA-N YInChI=1/C4H6O5/c5-2(4(8)9)1-3(6)7/h2,5H,1H2,(H,6,7)(H,8,9) Key: BJEPYKJPYRNKOW-UHFFFAOYAM
|
யேமல் -3D படிமங்கள் |
Image |
KEGG |
D04843 N |
பப்கெம் |
525 |
|
UNII |
817L1N4CKP Y |
பண்புகள் |
|
C4H6O5 |
வாய்ப்பாட்டு எடை |
134.09 g·mol−1 |
அடர்த்தி |
1.609 கி/செமீ³ |
உருகுநிலை |
130 °C (266 °F; 403 K) |
|
558 g/l (at 20 °C)[1] |
காடித்தன்மை எண் (pKa) |
pKa1 = 3.40, pKa2 = 5.20 [2] |
தொடர்புடைய சேர்மங்கள் |
ஏனைய எதிர் மின்னயனிகள் |
மேலேட் |
கார்பாக்சிலிக் அமிலங்கள் தொடர்புடையவை |
சக்சினிக் அமிலம் டார்டாரிக் அமிலம் ஃபியூமரிக் அமிலம் |
தொடர்புடைய சேர்மங்கள் |
பியூட்டனோல் பியூட்டைரால்டிஹைட் குரோடானால்டிஹைட் சோடியம் மேலேட் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
|
|
|
மூடு
மேலியிக் அமிலம் மற்றும் மெலோனிக் அமிலம் ஆகியவற்றுடன் மேலிக் அமிலத்தினை இணைத்து குழம்பிக் கொள்ள வேண்டாம்.