மைக்கேல் கொலின்ஸ்

From Wikipedia, the free encyclopedia

மைக்கேல் கொலின்ஸ்
Remove ads

மைக்கேல் கொலின்சு (Michael Collins, அக்டோபர் 31, 1930 – ஏப்ரல் 28, 2021) அமெரிக்க விண்ணோடியும், வான் படையணித் தலைவரும் ஆவார். இவர் 1969 இல் அப்பல்லோ 11 விண்கலத்தில் சென்று நிலாவில் முதன் முதலாகக் காலடி வைத்த நீல் ஆம்ஸ்ட்றோங், எட்வின் ஆல்ட்ரின் ஆகியோருடன் பயணம் செய்தவர். சக விண்ணோடிகள் நிலாவில் தரையிறங்க, மைக்கேல் கொலின்சு கொலம்பியா என்ற கட்டளைக் கலத்தை நிலாவைச் சுற்றிச் செலுத்தி சாதனை படைத்தார்.[1][2]

விரைவான உண்மைகள் மைக்கேல் கொலின்சுMichael Collins, பொது விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராசாங்க செயலாளர் ...

மைக்கேல் கொலின்சு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 2021 ஏப்ரல் 28 அன்று தனது 90-வது அகவையில் புளோரிடாவில் காலமானார்.[3][4]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads