மொனராகலை மாவட்டம்
இலங்கையின் ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள நிர்வாக மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மொனராகலை மாவட்டம் இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] இது ஊவா மாகாணத்தில் அமைந்துள்ளது.[2] மொனராகலை நகரம் இதன் தலைநகரமாகும். மொனராகலை மாவட்டம் 3 நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 319 கிராமசேவகர் பிரிவுகளையும் 11 பிரதேச செயலர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.
Remove ads
நகரங்கள்
- மொனராகலை
- பிபிலை
- வெள்ளவாயா
- கதிர்காமம் (கோயில்)
- சியம்பலந்துவை
- புத்தளை
- தனமல்விலை
- பதல்கும்புர
- மதுல்லை
- ஓக்கம்ப்பட்டி
தரவுகள்
2008 - மூலம்[3]
Remove ads
தேசிய வனங்கள்
முக்கிய நீர்த்தேக்கங்கள்
- சேனநாயக்கா நீர்த்தேக்கம்
- முத்துக்கண்டி நீர்த்தேக்கம்
ஆறுகள்
- மாணிக்க கங்கை
- கல் ஆறு
- எத ஆறு
- வில ஆறு
- கும்புக்கன் ஆறு
- கிரிந்தி ஆறு
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads