யசுட்டிசியா புரோசுட்ராட்டா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

யசுட்டிசியா புரோசுட்ராட்டா (தாவர வகைப்பாட்டியல்: Justicia prostrata') என்பது முண்மூலிகைக் குடும்பத்திலுள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இக்குடும்பத்தில், 207 பேரினங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதில் ஒரு பேரினமான, “ரோசுடெல்லுலேரியாபேரினத்தின், ஒரு இனமாக இத்தாவரம் உள்ளது. இத்தாவரயினம் குறித்த முதல் ஆவணக்குறிப்பு, 1924 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.[1] இந்தியாவின் அகணிய தாவரமாக இவ்வினம் உள்ளது. புண்களை குணப்படுத்தும் மூலிகையாக பாரம்பரிய மருத்துவத்திலும், ஆய்வுகளிலும் பயனாகிறது.[2]மரபியல் ஆய்வு அடிப்படையில் நடந்த ஆய்வுகளின் படி, வகைப்பாட்டியலில் இதன் இடமும், பெயரும் (Rostellularia diffusa var. prostrata) மாற்றப்பட்டுள்ளது.

விரைவான உண்மைகள் யசுட்டிசியா புரோசுட்ராட்டா, உயிரியல் வகைப்பாடு ...
Remove ads

மேற்கோள்கள்

இதையும் காணவும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads