யஷ்வந்த்பூர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
யஷ்வந்தபுரா என்பது பெங்களூரின் வடமேற்குப் பகுதியில் இருக்கும் இடம். இங்கு தொழிற்சாலைகளும், குடியிருப்புகளும் உள்ளன. இதற்கு அருகில் மல்லேசுவரம். மத்திகரை ஆகிய இடங்கள் உள்ளன.
Remove ads
போக்குவரத்து
- பேருந்து- பெங்களூர் மாநகர போக்குவரத்துக் கழகம் இயக்கும் பேருந்துகள் இங்கிருந்து பெங்களூரின் மற்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றன.
- தொடருந்து- இங்கு யஸ்வந்தபூர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து தில்லி, மும்பை, திருவனந்தபுரம், ஐதராபாத், இந்தோர், ஹவுரா, திப்ருகார் ஆகிய பகுதிகளுக்கு இரயில்கள் இயக்கப்படுகின்றன. பெங்களூர்-ஹுப்ளி வழித்தடத்தில் இயங்கும் இரயில்கள் நின்று செல்கின்றன.[1] இந்தப் பகுதி பெங்களூரின் மெட்ரோ ரயில் திட்டத்திலும் இணைக்கப்பட்டுள்ளது.[2]
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads