யூபியா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
யூபியா (Yupia), வடகிழக்கு இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் மாநிலததில் உள்ள பபும் பரே மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும்.[1]இது அருணாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான இட்டாநகருக்கு 20 கிலோ மீட்ட ர் தொலைவில் உள்ளது.
Remove ads
கல்வி
இந்நகரத்தில் தேசிய தொழில்நுட்பக் கழகம் உள்ளது.[2]
மக்கள் தொகை பரம்பல்
2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 161 குடும்பங்கள் கொண்ட யூபியா கிராம ஊராட்சியின் மக்கள் தொகை 960 ஆகும். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 658 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 79.44% ஆக உள்ளது.[3]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads