யேர்சி

From Wikipedia, the free encyclopedia

யேர்சி
Remove ads

யேர்சி பைலிவிக் பிரான்சின் நோமண்டியின் கரைக்கு அப்பால்[1] அமைந்துள்ள பிரித்தானிய முடியின் சார்பாகும்.[2] இபைலிவிக்கில் யேர்சி தீவு உட்பட மேலும் மக்கள் குடியிறுப்புகள் மிகக் குறைவான மின்குயெர்சு (Minquiers), எக்ரேயோசு (Écréhous), பியேரேசு டீ லெக் (Pierres de Lecq) என்ற தீவுகளும் பாறைகளும் முருகைத்தீவுகளும் அடங்குகின்றன.[3] பைலிவிக் கெயர்ன்சி மண்டலத்தையும் இணைத்து இவை கால்வாய் தீவுகள் எனப்படுகின்றன. இப் பைலிவிக்கின் பாதுகாப்பு ஐக்கிய இராச்சியத்தினது பொறுப்பாகும். இருப்பினும் யேர்சி பிரித்தானிய முடியின் நேரடிச் சொத்தாகும் இது ஐரோப்பிய ஒன்றியத்தினதோ ஐக்கியஇராச்சியத்தினதோ அங்கத்தவரல்ல. எனினும் இத்தீவுகளுக்க்கும் ஐக்கிய இராச்சியத்துக்குமிடையான போக்குவரத்தின் போது கட்டுப்பாடுகள் கிடையாது.

விரைவான உண்மைகள் யேர்சி பைலிவிக்Bailliage de Jersey, தலைநகரம் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads