ரஜினி (தொலைக்காட்சித் தொடர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ரஜினி என்பது ஜீ தமிழில் ஒளிபரப்பான இந்திய தமிழ் மொழி குடும்ப தொலைக்காட்சி நாடகமாகும். இது 27 டிசம்பர் 2021 அன்று திரையிடப்பட்டது.[1] இந்தத் தொடரில் ஷ்ரேயா அஞ்சன் மற்றும் அருண் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.[2][3] இந்த தொடரின் இறுதி அத்தியாயம் 30 ஏப்ரல் 2023 அன்று ஒளிபரப்பப்பாகி, 435 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.
Remove ads
கதை சுருக்கம்
உறுதியான மற்றும் தைரியமான பெண் ரஜினி, தனது முழு குடும்பத்தையும் ஒரு பெண்ணாக கவனித்துக்கொள்கிறார்.
நடிகர்கள்
முதன்மை கதாபாத்திரம்
- ஷ்ரேயா அஞ்சன் - ரஜினி (ரஞ்சிதத்தின் 2வது மகள்; ராதிகா, முரளி மற்றும் திவ்யாவின் அக்கா; சங்கரியின் தங்கை; பார்த்திபனின் காதலி; அரவிந்தின் முன்னாள் காதலி)[4]
- அருண் - பார்த்திபா (அனிதாவின் சகோதரர்; ரஜினியின் காதலி)
துணை கதாபாத்திரம்
- யாளினி ராஜன் - அனிதா (ரஜினியின் தோழி; பார்த்திபனின் சகோதரி)
- ஸ்ரீலேகா பார்த்தசாரதி - ரஞ்சிதம் (மாரிமுத்து (ரஜினி, ராதிகா, சங்கரி, முரளி மற்றும் திவ்யாவின் அம்மா; மாரிமுத்துவின் முதல் மனைவி)
- ஆண்ட்ரூஸ் - மாரிமுத்து (ரஞ்சிதம் மற்றும் பத்மாவின் கணவர்; ரஜினி, ராதிகா, சங்கரி, முரளி மற்றும் திவ்யாவின் அப்பா; சிங்கமுத்துவின் அண்ணன்)
- சுபிக்ஷா கயரோஹனம் - ராதிகா அரவிந்தன் (அரவிந்தனின் மனைவி; ரஜினி மற்றும் சங்கரியின் தங்கை; முரளி மற்றும் திவ்யாவின் அக்கா; ரஞ்சிதத்தின் 3வது மகள்)
- ஹேமந்த் குமார் - அரவிந்தன் (ரஜினியின் முன்னாள் காதலன்; ராதிகாவின் கணவர்)
- அரிஃபா அராபத் - சிவசங்கரி (ரஜினி, ராதிகா, முரளி மற்றும் திவ்யாவின் அக்கா; ரஞ்சிதத்தின் 1வது மகள்)
- ரித்தீஸ்வர் - முரளி (ரஜினி, ராதிகா மற்றும் சங்கரியின் தம்பி; திவ்யாவின் அண்ணன்; ரஞ்சிதம் மகன்)
- ப்ரீத்தா சுரேஷ் - திவ்யா (ஆனந்தின் மனைவி; ரஜினி, ராதிகா, சங்கரி மற்றும் முரளியின் தங்கை; ரஞ்சிதத்தின் 4வது மகள்)
- விஷ்ணுகாந்த் - ஆனந்தன் (திவ்யாவின் கணவர்; ரஜினி, ராதிகா, சங்கரி, முரளி மற்றும் திவ்யாவின் தாய்வழி உறவினர்; ரஞ்சிதத்தின் மூத்த மருமகன்; செல்வியின் மகன்)
- டேவிட் சாலமன் ராஜா - சிங்கமுத்து (ரஜினி, ராதிகா, சங்கரி, முரளி மற்றும் திவ்யாவின் மூத்த மாமா; மாரிமுத்துவின் தம்பி)
- ஸ்ரீவித்யா - செல்வி (ரஜினி, ராதிகா, சங்கரி, முரளி மற்றும் திவ்யாவின் தாய்வழி அத்தை; ரஞ்சிதத்தின் மூத்த அண்ணி; ஆனந்தின் தாய்)
Remove ads
மதிப்பீடுகள்
கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
சர்வதேச ஒளிபரப்பு
- இந்த தொடர் ஜீ தமிழ் மற்றும் ஜீ தமிழ் எச்டி (உயர் வரையறு தொலைக்காட்சி) மூலம் உலகம் முழுதுவதும் (ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளில் பார்க்க முடியும்.[5]
- இந்த தொடரின் பகுதிகள் ஜீ5 என்ற இணைய மூலமாகவும் பார்க்கலாம்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads