ராஜம்பேட்

From Wikipedia, the free encyclopedia

ராஜம்பேட்map
Remove ads

ராஜம்பேட் (Rajampet) இந்தியாவில் ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம். இது சமீபத்தில் ஒரு நகராட்சியாக உயர்த்தப்பட்டது.

விரைவான உண்மைகள்
Remove ads

போக்குவரத்து

  • சாலை: சாலைகள் நன்றாக அனைத்து முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளோடும் இணைக்கப்பட்டுள்ளன.
  • ரயில்: தெற்கு ரயில்வே கீழ் ரேனுகுண்ட சந்திப்பு உள்ளது. அனைத்து வசதிகளுடன் கூடிய 2 அகன்ற நடைமேடையில் சென்னை, மும்பை, திருப்பதி மற்றும் ஐதராபாத் தினசரி ரயில் சேவை உள்ளது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads