ரியாசி தொடருந்து நிலையம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ரியாசி தொடருந்து நிலையம் நிலையக் குறியீடு: REAI) (Reasi railway station), இந்தியாவின் சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)யில் உள்ள ரியாசி மாவட்டத்தின் தலைமையிட நகரமாக ரியாசி நகரத்தில் அமைந்துள்ளது. கடல்மட்டத்திலிருந்து 807.295|m|ft}} உயரத்தில் அமைந்த ரியாசி தொடருந்து நிலையம் 2 நடைமேடைகள் கொண்டுள்ளது. ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதையில் அமைந்த இந்நிலையம் ஜம்மு தாவி தொடருந்து நிலையத்திற்கு வடக்கே 73.6 கிலோ மீட்டர் தொலைவிலும், :ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கட்ரா தொடருந்து நிலையத்திற்கு வடக்கே 29.1 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

விரைவான உண்மைகள் ரியாசி தொடருந்து நிலையம், பொது தகவல்கள் ...
Remove ads

தொடருந்து சேவைகள்

ரியாசி தொடருந்து நிலையத்திலிருந்து உதம்பூர் தொடருந்து நிலையம், ஜம்மு தாவி தொடருந்து நிலையம், கட்ரா தொடர்ந்து நிலையங்களுக்கு தினசரி பயணியர் மற்றும் விரைவு வண்டிச் சேவைகள் உள்ளது.[1]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads