லால்சலாம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இது வேணு நாகவல்லி இயக்கத்தில் உருவான மலையாளத் திரைப்படம். இதில் மோகன்லால், முரளி, ஜகதி ஸ்ரீகுமார், கீதா, ஊர்வசி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். சிறியான் கல்‌பகவாடி கதை எழுதியுள்ளார். வேணு நாகவல்லி திரைக்கதையையும் வசனத்தையும் எழுதியுள்ளார்.

விரைவான உண்மைகள் லால்‌சலாம், மலையாளம்: ലാൽസലാം (ചലച്ചിത്രം)), இயக்கம் ...
Remove ads

நடிகர்கள்

இசை

ஓ. என். வி. குரூப் எழுதிய இதில் பாடல்களுக்கு ரவீந்திரன் இசையமைத்துள்ளார்.

பாடல்கள்
  1. லால்‌ஸலாம் – கே. ஜே. யேசுதாஸ்
  2. ஆடீ திருதபத தாளம் மேளம் – கே. ஜே. யேசுதாஸ்
  3. ஆரோ போருந்நென் கூடெ – எம். ஜி. ஸ்ரீகுமார் , சுஜாதா மோகன், ரவீந்திரன்
  4. ஸாந்திரமாம் மௌநத்தின் – கே. ஜே. யேசுதாஸ்

பணியாற்றியோர்

  • ஒளிப்பதிவு: கே. பி. நம்பியாந்திரி
  • கலை: என். கோபாலகிருஷ்ணன்
  • ஆடை வடிவமைப்பு: நடராசர்
  • உதவி தொகுப்பாளர்: ஆர். சாந்தாராம்
  • உதவி இயக்குநர்: முரளி நாகவள்ளி

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads