லெப்பிடகதிசு கிரிசுட்டாட்டா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
லெப்பிடகதிசு கிரிசுட்டாட்டா (தாவர வகைப்பாட்டியல்: Lepidagathis cristata) என்ற தாவரயினம், லெப்பிடகதிசு என்ற பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இப்பேரினம், முண்மூலிகைக் குடும்பம் என்ற தாவரவியல் குடும்பத்தினைச் சார்ந்ததாகும்.[1]இத்தாவரயினத்தின் பிறப்பிடம் இந்தியா என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளில் இது அறிமுகத் தாவரயினமாக உள்ளது. மகப்பேறுக்காக பாரம்பரிய மருத்துவத்தில் இத்தாவரத்தைக் குறித்து காய்ச்சல், சோரியாசிசு, பாம்பு கடி போன்ற பல மருத்தக ஐரோப்பிய ஆய்வில் இத்தாவரம் பயன்படுத்தப்படுகிறது.[2]
Remove ads
மேற்கோள்கள்
இவற்றையும் காணவும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
