வசந்குமார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வசந்குமார் (25 சனவரி 1991) என்பவர் தமிழ்த் தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவர் 2012ஆம் ஆண்டு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான மானாட மயிலாட 10 என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றார். அதை தொடர்ந்து ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி (2018-2019),[1] அக்னி நட்சத்திரம் (2019) போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.
Remove ads
ஆரம்பகால வாழ்க்கை
வசந்வாசி 1992 ஜனவரி 25 ஆம் தேதி தமிழ்நாட்டில் கோவையில் பிறந்தார். கோயம்புத்தூர் ஸ்ரீ பல்தேவ்தாஸ் கிகானி வித்யமந்திர் மேல் நிலைப்பள்ளியில் இடைநிலைக் கல்வியை முடித்தார். கோவையில் உள்ள கார்பகம் பொறியியல் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.
தொடர்கள்
திரைப்படம்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads