வசை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வசய் (Vasai) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் வடக்கு கொங்கண் மண்டலத்தில் அமைந்த பால்கர் மாவட்டத்தில் அமைந்த 89 வார்டுகள் கொண்ட வசாய்-விரார் மாநகராட்சியின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். மேலும் வசாய் மும்பை பெருநகரப் பகுதியின் ஒரு பகுதியாகும். வசய் நகரம், மும்பைக்கு 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வசய் நகரத்தில் பிறந்த இந்தியாவின் முதல் கத்தோலிக்கக் கிறித்துவப் புனிதர், கொன்சாலோ கார்சியா ஆவார்.
Remove ads
படக்காட்சியகம்
- வசை நகர வரைபடம், 1539
- சிதிலமடைந்த புனித பவுல் ஆலயம், (1855–1862)
- கொன்சாலோ கார்சியா, வசய் நகரத்தில் பிறந்த இந்தியாவின் முதல் கிறித்துவப் புனிதர்
- கொன்சாலோ கார்சியா சர்ச்
- குதிரையேற்றம், வசை நகரத்தின் சுருச்சி கடற்கரை
தட்ப் வெப்பம்
Remove ads
இதனையும் காண்க
- வசாய்-விரார் மாநகராட்சி
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads