பால்கர் மாவட்டம்
மகாராட்டிரத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பல்கார் மாவட்டம் என்பது இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இது தாணே மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு 1 ஆகஸ்டு 2014 அன்று நிறுவபட்டது. இதன் நிர்வாகத் தலைமையிடம் பால்கர் நகரம் ஆகும்.
Remove ads
வரலாறு
இம்மாவட்டத்தின் ஜவ்ஹார் தாலுகாவின் பகுதிகள் 1948-ஆம் ஆண்டு வரை ஜவ்கார் சமஸ்தானத்தில் இருந்தது.
மாவட்ட நிர்வாகம்
பால்கர் மாவட்டம் 8 வருவாய் வட்டங்களையும், 1 மாநகராட்சியும், 3 நகராட்சிகளையும், 4 பேரூராட்சிகளையும், 1008 கிராமங்களையும், 477 கிராம ஊராட்சிகளையும் கொண்டது.[2]
- தகானு தாலுகா
- தலாசரி தாலுகா
- பால்கர் தாலுகா
- மொகதா தாலுகா
- வசாய் தாலுகா
- வாடா தாலுகா
- விக்ரம்காட் தாலுகா
- ஜவ்ஹார் தாலுகா
பால்கர் மாவட்ட வருவாய் வட்டகளும், மக்கள்தொகையும்
மாநகராட்சி
நகராட்சிகள்
- பால்கர்
- ஜாவ்கர்
- தகானு
பேரூராட்சிகள்
- மோக்கதா
- விக்கிரம்காட்
- தலசரி
- வடா
Remove ads
அரசியல்
சட்டமன்ற & மக்களவைத் தொகுதிகள்
பால்கர் மாவட்டம் பால்கர் மக்களவைத் தொகுதியும், தகானு, விக்கிரம்காட், பால்கர், பொய்சார், நலசோப்ரா மற்றும் வசாய் சட்டமன்றத் தொகுதிகள் கொண்டது.
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்ட மொத்த மக்கள்தொகை 29,90,116, அதில் 14,35,210 (48%) மக்கள் நகரபுறத்தில் வாழ்கின்றனர். மாவடத்தி சராசரி எழுத்தறிவு 66.65% ஆகவுள்ளது. மராத்தி மொழி அதிகம் பேசப்படுகிறது.
தட்பவெப்பம்
Remove ads
சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads