வஞ்சிபாளையம் தொடருந்து நிலையம்

தமிழ்நாட்டில் உள்ள தொடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

வஞ்சிபாளையம் தொடருந்து நிலையம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். கோவை-ஈரோடு ரயில்கள் செல்லும் வழியில் கோவை வடக்கு, பீளமேடு, இருகூர், சூலூர் சாலை, சோமனூர், வஞ்சிபாளையம், திருப்பூர், ஊத்துக்குளி, விஜயமங்கலம், ஈங்கூர், பெருந்துறை, தொட்டிபாளையம் ஆகிய ரயில் நிலையங்கள் உள்ளன.[1] இது திருப்பூர் மற்றும் சோமனூர் தொடருந்து நிலையம் இடையே அமைந்துள்ளது.[2][3][4] திருப்பூர் தொடருந்து நிலையம் மற்றும் கோயம்புத்தூர் சந்திப்பு தொடருந்து நிலையம் இடையே இயக்கப்படும் அனைத்து தொடருந்துகளும் இதன் வழியாகச் செல்கின்றன.[5]

விரைவான உண்மைகள் வஞ்சிபாளையம், பொது தகவல்கள் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads