வடக்கு ஆசியா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வடக்கு ஆசியா (North Asia அல்லது Northern Asia) எனப்படுவது ஆசியாவில் உள்ள உருசியாவின் பகுதிகளைக் குறிக்கும். இச்சொல் பொதுவாக பாவிக்கப்படுவதில்லை. சிலவேளைகளில் கிழக்காசியாவின் சில பகுதிகளை வடக்கு ஆசியா எனக் குறிப்பிடுகிறது[1].

வடக்கு ஆசியா
"1988 பிலிப்ஸ் உலக நிலவரை" முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் யூரல் மலைகளின் கிழக்கேயுள்ள பெரும்பாலான பகுதிகளை வடக்கு ஆசியாவாகக் குறிக்கிறது[2].
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads