வரனியோசு மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வரனியோசு மாகாணம் (Voronezh Oblast, உருசியம்: Воро́нежская о́бласть, வரனியோஷ்கயா ஓப்லஸ்த்) உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் நிருவாக மையம் வரனியோசு ஆகும். இம்மாகாணத்தின் மக்கள்தொகை 2,335,380 (2010).[8]
இம்மாகாணம் 1934 சூன் 13 இல் அமைக்கப்படது.[12] 1958 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற பாவெல் செரன்கோவ் இம்மாகாணத்திலேயே பிறந்தார்..
Remove ads
புவியியல்
வரனியோசு மாகாணம் உருசியாவின் ஐரோப்பியப் பகுதியின் மத்தியில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 52,400 கிமீ2


மக்கள் வகைப்பாடு
மக்கள்தொகை: 2,335,380 (2010 கணக்கெடுப்பு));[8] இவர்களில் உருசியர்கள் - 95.5%, உக்ரைனியர் - 1.9%, ஆர்மீனியர்கள் - 0.5%, ரோமா மக்கள் - 0.2%, ஏனையோர் - 1.9% ஆவர்.
சமயம்
2012 அதிகாரபூர்வத் தரவுகளின் படி,[13][14] 62% உருசிய மரபுவழித் திருச்சபையைச் சேர்ந்தவர்கள். 3% பொதுக் கிறித்தவர்கள் ஆவர். 22% சமயசார்பில்லாதவர்கள், 6% இறைமறுப்புக் கொள்கையுடையோர். 7% ஏனைய சமயங்கள்[13]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads