வானத்தைப்போல (தொலைக்காட்சித் தொடர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வானத்தைப்போல என்பது சன் தொலைக்காட்சியில் திசம்பர் 7, 2020 முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1] இது அண்ணன் தங்கச்சி பாசத்தை அடிப்படையாக வைத்து இயக்குநர் 'அ. ராமச்சந்திரன்' என்பவர் இயக்க, சன் என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஆரா கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைத்து தயாரித்துள்ளது.[2]
இந்த தொடரில் தமன் குமார், சுவேதா, அஸ்வந்த் திலக் மற்றும் டெப்ஜனி மோடக் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.[3]
Remove ads
நடிகர்கள்
முதன்மைக் கதாபாத்திரம்
- தமன் குமார் - சின்ராசு (துளசியின் அண்ணன்)
- சுவேதா - துளசி (சின்ராசுவின் தங்கை)
- அஸ்வந்த் திலக்[4] - வெற்றி
- டெப்ஜனி மோடக் - சந்தியா
துணைக் கதாபாத்திரம்
- கார்த்தி - ராஜபாண்டி துரைசாமி
- செந்தில் குமாரி -
- மகாநதி சங்கர் -
- சீனி அம்மா - ராஜகிழவி
- மனோஜ் குமா -
மதிப்பீடுகள்
இந்த தொடர் ஆரம்பித்த முதல் வாரத்தில் 6.6 மில்லியன் பார்வையாளர் பதிவுகள் பெற்று தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது.[5] கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
Remove ads
மறு ஆக்கம்
சர்வதேச ஒளிபரப்பு
- இந்த தொடரை சன் தொலைக்காட்சி மற்றும் சன் தொலைக்காட்சி எச்டி (உயர் வரையறு தொலைக்காட்சி) மூலம் உலகம் முழுதுவதும் (ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளில் பார்க்க முடியும்.
- இந்த தொடரின் அத்தியாயங்கள் சன் தொலைக்காட்சி என்ற யூடியூப் இணைய அலைவரிசை மற்றும் சன் நெக்ட்ஸ், எம்எக்ஸ் பிளேயர் போன்ற இணையம் மூலமாகவும் பார்க்க முடியும்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads