வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம். From Wikipedia, the free encyclopedia

Remove ads

வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4] வாலாஜாபாத் வட்டத்தில் உள்ள வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் 61 கிராம ஊராட்சிகள் உள்ளது.[5]

Remove ads

மக்கள் வகைப்பாடு

2011-ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்தமக்கள் தொகை 1,25,868 ஆகும். அதில் பட்டியல்சாதி மக்களின் தொகை 44,011 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின்தொகை 1,537 ஆக உள்ளது. [6]

ஊராட்சி மன்றங்கள்

வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 61 ஊராட்சி மன்றங்கள் விவரம்; [7]

  1. வில்லிவலம்
  2. வேண்பாக்கம்
  3. வேளியூர்
  4. வேடல்
  5. வாரணவாசி
  6. வளத்தூர்
  7. வையாவூர்
  8. ஊவேரி
  9. ஊத்துக்காடு
  10. உள்ளாவூர்
  11. தொள்ளாழி
  12. திருவங்கரணை
  13. திம்மையன்பேட்டை
  14. திம்மராஜாம்பேட்டை
  15. தென்னேரி
  16. தாங்கி
  17. சிறுவள்ளூர்
  18. சிறுவாக்கம்
  19. சின்னிவாக்கம்
  20. சிங்காடிவாக்கம்
  21. புதுப்பாக்கம்
  22. புத்தகரம்
  23. புரிசை
  24. புள்ளலூர்
  25. புளியம்பாக்கம்
  26. பூசிவாக்கம்
  27. பரந்தூர்
  28. பழையசீவரம்
  29. படுநெல்லி
  30. ஒழையூர்
  31. நாயக்கன்பேட்டை
  32. நாயக்கன்குப்பம்
  33. நத்தாநல்லூர்
  34. முத்தியால்பேட்டை
  35. மேல்பொடவூர்
  36. மருதம்
  37. கூத்திரம்பாக்கம்
  38. குண்ணவாக்கம்
  39. கிதிரிப்பேட்டை
  40. கீழ்ஒட்டிவாக்கம்
  41. கட்டவாக்கம்
  42. கரூர்
  43. காரை
  44. களியனூர்
  45. ஈஞ்சம்பாக்கம்
  46. இலுப்பப்பட்டு
  47. ஏனாத்தூர்
  48. ஏகனாம்பேட்டை
  49. தேவிரியம்பாக்கம்
  50. அய்யம்பேட்டை
  51. அயிமிச்சேரி
  52. ஆட்டுபுத்தூர்
  53. அத்திவாக்கம்
  54. ஆரியம்பாக்கம்
  55. ஆலப்பாக்கம்
  56. அகரம்
  57. 144 தண்டலம்
  58. 139 தண்டலம்
  59. கோவிந்தவாடி
  60. கொட்டவாக்கம்
  61. தொடூர்
Remove ads

வெளி இணைப்புகள்

இதனையும்காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads