வாழ்க்கைச் சக்கரம்
1990 திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வாழ்க்கைச் சக்கரம் (Vaazhkai Chakkaram) என்பது 1990 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நாடக நகைச்சுவைத் திரைப்படமாகும். மணிவண்ணன் இயக்கிய . இப்பபடத்தில் சத்யராஜ், கௌதமி, கவுண்டமணி, வினு சக்ரவர்த்தி ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்தனர். திருப்பூர் மணி எழுதி தயாரித்த இப்படத்திற்கு, சங்கர் கணேஷ் இசை அமைத்தார். படமானது 1990 பிப்ரவரி 9 அன்று வெளியானது.[1]
Remove ads
நடிகர்கள்
- தங்கவேலுவாக சத்யராஜ்
- கல்யாணியாக கௌதமி
- காவலர் இராமசாமியாக கவுண்டமணி
- சாராயக் கடைக் கவுண்டர் - கிராமத் தலைவராக ஜெய்கணேஷ்
- தங்கவேலுவின் தந்தை சதாசிவ கவுண்டராக வினு சக்ரவர்த்தி
- தங்கவேலுவின் சகோதரனாக இராஜா
- காவலராக சுந்தர் சி.
- அமவாசையாக வாசு
- காவலராக மீசை முருகேசன்
- விஜய் கிருஷ்ணராஜ்
- தாயம்மாவாக சபிதா ஆனந்த்
- கல்யாணியின் தந்தையாக மணிவண்ணன் (சிறப்புத் தோற்றம்)
பாடல்கள்
புலமைப்பித்தன், வாலி, காமகோடியன்.[2][3] அனைத்துப் பாடல்களையும் எழுதினார், அனைத்துப் பாடல்களுக்கும் இசையமைத்தவர் சங்கர் கணேஷ்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads