விஜயன் (நடிகர்)

தமிழ், மலையாளத் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia

விஜயன் (நடிகர்)
Remove ads

விஜயன் (Vijayan) (இறப்பு: செப்டம்பர் 22, 2007) தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகர் ஆவார். கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தின் மூலம் 1980களில் தமிழ்ப் திரைப்பட உலகில் அறிமுகமானார். உதிரிப்பூக்கள் இவருக்கு மிகவும் புகழைத் தேடித் தந்தது. பசி, ஒரு விடுகதை ஒரு தொடர்கதை, நாயகன், பாலைவன ரோஜாக்கள் எனப் பல படங்களில் நடித்தார். மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.

விரைவான உண்மைகள் விஜயன், பிறப்பு ...

சிறிதுகாலம் படவுலகில் இருந்து ஒதுங்கியிருந்த இவர் ஆயுதம் செய்வோம் படத்தில் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.

செப்டம்பர் 22 2007 இல் இவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு வடபழனியில் மரணம் அடைந்தார்.

Remove ads

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads