விஜயரங்க சொக்கநாத நாயக்கர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

விஜயரங்க சொக்கநாத நாயக்கர் நாயக்க மன்னர்களுள் ஒருவர். இவரது ஆட்சிக் காலம் 1706 முதல் 1731 வரை ஆகும். இவர் இராணிமங்காமாளின் பேரன். பெருமளவு சமயப் பணிகள் செய்தார். குழந்தைகள் எதுவுமின்றி இறந்தார். ஆதலால் இவருக்குப்பின் இவனது மனைவி இராணி மீனாட்சி ஆட்சிக்கு வந்தார்.

விரைவான உண்மைகள்
Remove ads

இவற்றையும் பார்க்கவும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads