விருதுநகர் ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம். From Wikipedia, the free encyclopedia

Remove ads

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் 56 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.

Remove ads

மக்கள் வகைப்பாடு

2011-ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,63,177 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 41,037 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 91 ஆக உள்ளது.[4]

ஊராட்சி மன்றங்கள்

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 56 கிராம ஊராட்சி மன்றங்கள் விவரம்:[5]

  1. அழகாபுரி
  2. ஆமத்தூர்
  3. அப்பையநாயக்கன்பட்டி
  4. ஆவுடையாபுரம்
  5. சத்திரரெட்டியாபட்டி
  6. சின்னவாடி
  7. செட்டுடையான்பட்டி
  8. எண்டப்புளி
  9. கோல்வார்பட்டி
  10. குருமூர்த்திநாயக்கன்பட்டி
  11. இனாம் ரெட்டியாபட்டி
  12. கடமாங்குளம்
  13. கே. புதூர்
  14. கட்டனார்பட்டி
  15. கூரைக்குண்டு
  16. கோட்டையூர்
  17. கோட்டநத்தம்
  18. கோவில்வீரார்பட்டி
  19. ஓ. கோவில்பட்டி
  20. இ. குமாரலிங்கபுரம்
  21. மன்னார்கோட்டை
  22. மருலூத்து
  23. மருதநத்தம்
  24. மேலச்சின்னையாபுரம்
  25. மீசலூர்
  26. மேட்டுக்குண்டு
  27. மூளிப்பட்டி
  28. முத்தலாபுரம்
  29. இ. முத்துராமலிங்கபுரம்
  30. வி. முத்துலிங்கபுரம்
  31. நக்கலக்கோட்டை
  32. நல்லமநாயக்கன்பட்டி
  33. நல்லான்செட்டியாப்பட்டி
  34. ஒண்டிப்புலிநாயக்கனூர்
  35. பட்டாம்புதூர்
  36. பாவாலி
  37. பெரியபேராளி
  38. பதுப்பட்டி
  39. புல்லக்கோட்டை
  40. ரோசல்பட்டி
  41. சந்தையூர்
  42. சங்கரலிங்கபுரம்
  43. செங்குன்றபுரம்
  44. செங்கோட்டை
  45. செந்நெல்குடி
  46. சிவஞானபுரம்
  47. தம்மநாயக்கன்பட்டி
  48. தத்தம்பட்டி
  49. துலுக்கப்பட்டி
  50. வடமலைக்குறிச்சி
  51. வாச்சக்காரப்பட்டி
  52. வலையப்பட்டி
  53. பி.குமாரலிங்கபுரம்
  54. வீரசெல்லியாபுரம்
  55. வீரார்ப்பட்டி
  56. வேப்பிலைப்பட்டி
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads