விருத்தாச்சலம் ஊராட்சி ஒன்றியம்
இது தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம் ஆகும். From Wikipedia, the free encyclopedia
Remove ads
விருத்தாச்சலம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4] விருத்தாச்சலம் ஊராட்சி ஒன்றியம் 51 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. விருத்தாசலம் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் விருத்தாச்சலத்தில் இயங்குகிறது.

Remove ads
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, விருத்தாச்சலம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,19,444 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 41,185 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 367 ஆக உள்ளது. [5]
ஊராட்சி மன்றங்கள்
விருத்தாச்சலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 51 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[6]
- விசலூர்
- விளாங்காட்டூர்
- விஜயமாநகரம்
- வேட்டக்குடி
- வண்ணாங்குடிகாடு
- தொட்டிக்குப்பம்
- தொரவளூர்
- டி. வி. புத்தூர்
- டி. மாவிடந்தல்
- சித்தேரிக்குப்பம்
- சிறுவம்பார்
- செம்பளாக்குறிச்சி
- சாத்துக்கூடல் மேல்பாதி
- சாத்துக்கூடல் கீழ்பாதி
- சத்தியவாடி
- ரூபநாராயணநல்லூர்
- இராஜேந்திரப்பட்டினம்
- புதுக்கூரைப்பேட்டை
- புலியூர்
- பெரியவடவாடி
- பெரம்பலூர்
- பேரளையூர்
- பரவளூர்
- நறுமணம்
- முகுந்தநல்லூர்
- மு. அகரம்
- மாத்தூர்
- மணவாளநல்லூர்
- மு. புதூர்
- மு. பட்டி
- மு. பரூர்
- குப்பநத்தம்
- கோவிலானூர்
- கோ. மங்கலம்
- கொடுக்கூர்
- கோ. பூவனூர்
- கோ. பவழங்குடி
- காட்டுப்பரூர்
- கட்டியநல்லூர்
- கச்சிராயநத்தம்
- கருவேப்பிலங்குறிச்சி
- கர்ணத்தம்
- க. இளமங்கலம்
- கோபுராபுரம்
- எடையூர்
- எடசித்தூர்
- எருமனூர்
- சின்னப்பரூர்
- சின்னகண்டியங்குப்பம்
- ஆலிச்சிக்குடி
- ஆலடி
Remove ads
வெளி இணைப்புகள்
- கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads