வில்லியம் அலெக்சாண்டர் (நெதர்லாந்து)
நெதர்லாந்து மன்னர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வில்லியம் அலெக்சாண்டர் (இடச்சு: [ˈʋɪləm aːlɛkˈsɑndər]; வில்லியம் அலெக்சாண்டர் குளோஸ் ஜார்ச் பெரிடிணான்ட் பிறப்பு 27 ஏப்ரல் 1967) நெதர்லாந்து நாட்டின் அரசர் ஆவார். இவர் தன் தாயைத் தொடர்ந்து அவருக்கு பின் 2013 ஆம் ஆண்டு நாட்டின் அரியணையில் அமர்ந்தார்.[1][2]
வில்லியம் அலெக்சாண்டர் நெதர்லாந்தின் பீட்ரிக்ஸ் மற்றும் கிளாஸ் வான் அம்ஸ்பேர்கின் மூத்த மகனாவார். தன் தாய் பீட்ரிக்ஸ்கு பின் ஏப்ரல் 30, 2013 நெதர்லாந்து நாட்டின் அரசரானார். அவர் தனது பள்ளிப்படிப்பை முடித்தபின் நெதர்லாந்து நாட்டின் அரச கடற்படையில் இருந்தார். மேலும் வரலாறு படிப்பை லைடன் பல்கலைக்கழகத்தில் படித்தார். இவர் மாக்ஸிமா என்பவரை 2002 ஆம் ஆண்டில் மணந்தார். இவர்களுக்கு மூன்று மகள்கள் கேத்தரினா அமாலியா, அலெக்சா, அரியானி.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads