பீட்ரிக்ஸ் (நெதர்லாந்து)

From Wikipedia, the free encyclopedia

பீட்ரிக்ஸ் (நெதர்லாந்து)
Remove ads

பீட்ரிக்ஸ்[1] (பீட்ரிக்ஸ் வில்ஹெல்மினா ஆர்மகார்டு, டச்சு ஒலிப்பு: [ˈbeːjaːtrɪks ˌʋɪlɦɛlˈminaː ˈʔɑrmɡɑrt] (கேட்க); பிறப்பு 31 ஜனவரி 1938) நெதர்லாந்து நாட்டின் அரச குடும்ப உறுப்பினர் ஆவார். இவர் 30 ஏப்ரல் 1980 முதல் 30 ஏப்ரல் 2013 வரை நெதர்லாந்து நாட்டின் அரசியாக இருந்தார்.[2]

விரைவான உண்மைகள் பீட்ரிக்ஸ், நெதர்லாந்து அரசி ...


பீட்ரிக்ஸ் நெதர்லாந்து நாட்டின் அரசி ஜூலியானா மற்றும் இளவரசர் பெர்ன்ஹார்டின் மூத்த மகளாவார். பீட்ரிக்ஸ் இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலத்தில் தனது ஆரம்ப பள்ளிப்படிப்பை கனடாவில் பயின்றார். போருக்குப்பின் பள்ளிப்படிப்பை நெதர்லாந்து நாட்டில் படித்துமுடித்தார். 1961 ஆம் ஆண்டு இவர் தனது சட்ட இளங்கலை பட்டத்தை லைடன் பல்கலைக்கழகம் மூலம் பெற்றார். பீட்ரிக்ஸ் 1961 ஆம் ஆண்டு கிளாஸ் வோன் அம்ஸ்பேர்க் என்ற ஜெர்மானியரை மணந்தார் மேலும் இவர்களுக்கு மூன்று குழந்தைகள். அரசி ஜூலியானாவிற்கு பிறகு நெதர்லாந்தின் அரசியனார்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads