வெள்ளை அமெரிக்கர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வெள்ளை அமெரிக்கர் (White American) என்னும் சொல் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் பாரம்பரியம் கொண்ட மக்களை குறிக்க ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கு செயலகம் பயன்படுத்துவது. காக்கேசியன் (Caucasian) அல்லது ஆரியன் (Aryan) ஆகிய இரண்டு சொற்களும் அமெரிக்காவில் இதே மக்களை குறிக்கும். 8.11 சதவீத அளவில் வெள்ளை இஸ்பானியர்களும் இந்த வகைப்பாட்டில் உள்ளனர்.

விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...

அமெரிக்க வரலாற்றில் "வெள்ளை அமெரிக்கர்" என்கிற சொல் பல்வேறு பொருட்கள் உள்ளன. யூதர், இத்தாலியர் போன்ற மக்கள் முதலாக அமெரிக்காவில் குடியேற்றிய பொழுது அவர்கள் "வெள்ளை' என்று அழைக்கப்படவில்லை. ஆனால் இன்றைய அமெரிக்காவில் இவற்றையும் வெள்ளை அமெரிக்கர்களில் சேர்த்து கொண்டுள்ளனர். இன்று அமெரிக்காவின் அனைத்து மக்களில் வெள்ளை அமெரிக்கர்கள் 75.1 சதவீதமாக இருக்கின்றனர்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads