வேதாளம்

From Wikipedia, the free encyclopedia

வேதாளம்
Remove ads

வேதாளம் என்பது இந்து சமய தொன்மவியல் கதைகளில் வருகின்ற கதாபாத்திரம் ஆகும். வேதாளம் முருங்கை மரத்தில் தலைகீழாக தொங்கும் குணம் கொண்டது.

Thumb
வேதாளம்

விக்கரமாதித்தன் கதையில்

சிவன் கோயில் ஒன்றின் கருவறையில் சிவபெருமான் பார்வதி தேவியிடம் கூறிய ரகசியங்களை அர்ச்சகர் ரகசியமாக ஒட்டுக் கேட்டமையால் அவரை வேதளமாக போக இறைவன் சாபமிட்டார்.[1] சாபவிமோசனமாக மன்னன் விக்கிரமாதித்த மன்னன் உதவுவான் என்றார். அதன்படியே முருங்கை மரத்தில் தொங்கி கொண்டிருக்கும் வேதாளத்தினை விக்கிரமாதித்த மன்னன் கொண்டுவருவதாகும், அவ்வேதாளம் மிகவும் அறிவுக்கூர்மையுள்ள கதைகளை கூறி விக்கிரமாதித்தனிடமிருந்து தப்பி மீண்டும் முருங்கை மரத்திலேயே தஞ்சமடைவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Remove ads

ஆலயங்களில்

ஓ.சிறுவயல் பொன்னழகியம்மன் கோயிலில் வேதாளம் கொடிமரத்திற்கு அருகே அம்மனை வணங்கியவாறு வேதாளம் உள்ளது.

இவற்றையும் காண்க

ஆதாரங்களும் மேற்கோள்களும்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads