ஸ்டார் ஏர் (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஸ்டார் ஏர் (Star Air) என்பது கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள கெம்பேகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையத்தை மையமாகக் கொண்ட ஓர் இந்திய பயணிகள் வானூர்தி நிறுவனமாகும். இது மத்திய அரசின் உடான் திட்டத்தின் ஒரு பகுதியாக ஒ குசராத்து, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் அண்டை மாநிலங்களுக்கு வானூர்தி சேவைகளை வழங்குகிறது. 2019 சனவரியில் செயல்படத் தொடங்கியது. விமான நிறுவனம் தனது சேவைகளுக்கு எம்ப்ரேயர் 145 வானூர்திகளை பயன்படுத்துகிறது.[2]

Remove ads
வரலாறு
கோடாவத் நிறுவனம் பயணிகள் வானூர்தி சேவையை துவங்க மத்திய அரசிடம் மார்ச் 2017 ஆம் ஆண்டு அனுமதி கேட்டது [2] இந் நிறுவனம் தனது முதல் வானூர்தி எம்பிராயெர் 145LR, 2018 சூன் வாங்கியது.[3]
சேரிடங்கள்
ஸ்டார் ஏர் இந்தியாவுக்குள் உள்ள 13 உள்நாட்டு வானூர்தி நிலையங்களுக்கு சேவை வளங்குகிறது, கெம்பெகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம் மற்றும் பெல்காம் வானூர்தி நிலையங்கள் இதன் மைய்யங்களாக விளங்குகிறது.
Remove ads
வானூர்தித் தொகுதி
2020 பெப்ரவரி மாதத்தின்படி ஸ்டார் ஏர் பயணிகள் வானூர்திகள்:[15][16]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads