ஸ்ரீசத்ய சாய் மாவட்டம்

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

ஸ்ரீசத்ய சாய் மாவட்டம்
Remove ads

சிறீ சத்ய சாய் மாவட்டம் (Sri Sathya Sai district) ஆந்திரப் பிரதேசத்தின் 26 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் அனந்தப்பூர் மாவட்டத்தின் தர்மாவரம், பெனுகொண்டா, கதரி மற்றும் புதிதாக நிறுவப்பட்ட புட்டபர்த்தி வருவாய்க் கோட்டப் பகுதிகளைக் கொண்டு 4 ஏப்ரல் 2022 அன்று நிறுவப்பட்டது.[1][2]

விரைவான உண்மைகள் சிறீ சத்ய சாய் மாவட்டம் శ్రీ సత్య సాయి జిల్లా (தெலுங்கு), நாடு ...
Thumb
சிறீ சத்ய சாய் மாவட்ட மண்டலங்கள்

சத்திய சாயி பாபா நினைவாக நிறுவப்பட்ட ஸ்ரீசத்ய சாய் மாவட்டம் 7,771 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடன், 17.22 இலட்சம் மக்கள் தொகையையும், 6 சட்டசபை தொகுதிகளையும், 3 வருவாய் கோட்டங்களையும் கொண்டுள்ளது.[3]

Remove ads

மாவட்ட நிர்வாகம்

7,771 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் 4 வருவாய் கோட்டங்களும், 32 மண்டல்களும், தர்மாவரம், இந்துப்பூர், புட்டபர்த்தி மற்றும் கதிரி எனும் 4 நகராட்சிகளும் மற்றும் 425 ஊராட்சிகளும் கொண்டது.

மண்டல்கள்

மேலதிகத் தகவல்கள் #, தர்மாவரம் வருவாய் கோட்டம் ...

அரசியல்

ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் ஒரு நாடாளுமன்றம் மற்றும் ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. நாடாளுமன்றத் தொகுதிகள்:

சட்டமன்றத் தொகுதிகள்:[4]

மேலதிகத் தகவல்கள் தொகுதி எண், தொகுதி பழைய எண் ...
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads