ஹேரங்கி நீர்த்தேக்கம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஹேரங்கி நீர்த்தேக்கம் (Harangi Reservoir) என்பது இந்திய மாநிலமான மாவட்டத்தில் கர்நாடகவில் குடகு மாவட்டத்தில் சோமவாரப்பேட்டைவட்டத்திலுள்ள ஹட்கூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.[1] காவேரியின் துணை நதியான ஹேரங்கி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஒரு கொத்து அணையால் இந்த நீர்த்தேக்கம் உருவாகியுள்ளது.[2] இந்த அணை குசால்நகரின் மையப்பகுதியிலிருந்து சுமார் 9 கி. மீ. தூரத்தில் அமைந்துள்ளது

விரைவான உண்மைகள் ஹேரங்கி நீர்த்தேக்கம், அமைவிடம் ...

ஹேரங்கி கர்நாடகாவின் குடகுவில் உள்ள மேற்குத் மேற்கு தொடர்ச்சி மலையின் புட்பகிரி மலைகளில் உருவாகிறது.[2] தென்மேற்கு பருவமழையிலிருந்து பெய்யும் மழையால் ஹேரங்கி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் நீர் ஆதாரமாக உள்ளது. இது சுமார் 717 கி.மீ. 2 ஆகும். ஹேரங்கியின் தோற்றம் முதல் காவேரி நதியுடன் சங்கமம் வரை நீளம் 50 கி.மீ. ஆகும். ஹேரங்கி சோம்வார்பேட்டை வட்டத்தில் குடிகே அருகே காவிரியுடன் இணைகிறது.

Remove ads

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads