1880கள்
பத்தாண்டு From Wikipedia, the free encyclopedia
Remove ads
1880கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1880ஆம் ஆண்டு துவங்கி 1889-இல் முடிவடைந்தது.[1][2][3]
நுட்பம்
- இசைத்தட்டுகளும் அவற்றை உருவாக்கும் கருவிகளும் விற்பனைக்கு வந்தன.
- பனாமா கால்வாய் பிரெஞ்சுக் காரரினால் கட்ட ஆரம்பிக்கப்பட்டது.
அறிவியல்
- ஒளிமின் விளைவு கண்டறியப்பட்டது.
இலக்கியம், கலை
- ரொபேர்ட் ஸ்டீவென்சன் ட்றெஷர் ஐலண்ட் நூலை வெளியிட்டார்.
- ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியின் முதற் பதிப்பு வெளியானது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads